ஐ.பி.எல்.

கொல்கத்தாவின் தொடக்க போட்டியை நேரில் கண்டு ரசிக்கிறார் ஷாருக்கான்

ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியை நேரில் கண்டு ரசிக்கிறார் ஷாருக்கான். #IPL2018 #KKR

மாலை மலர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். இவர் அடிக்க போட்டியை நேரில் சென்று ரசிப்பது உண்டு. முக்கியமான ஆட்டத்தில் வீரர்களை உற்சாகமூட்டுவார். இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தை நேரில் சென்று பார்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ‘ஜீரோ’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேலையில், வீரர்களை உற்சாகப்படுத்த வருகிறார்.