ஐ.பி.எல்.

எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். #IPL2018 #RRvCSK

மாலை மலர்

இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராஜஸ்தான் அரசுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.