ஐ.பி.எல்.

ஐபிஎல் 2018- சன்ரைசர்ஸ்க்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

சன்ரைசர்ஸ ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvRCB

மாலை மலர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. தவான், 3. கேன் வில்லியம்ஸ், 4. மணிஷ் பாண்டே, 5. ஷாகிப் அல் ஹசன், 6. யூசுப் பதான், 7. சகா, 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல், 12. சந்தீப் ஷர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-