ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 52 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த 42-வது லீக் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் குஜராத் அணி 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது.
ஐதராபாத் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 3வது இடத்திலும், ஆர்சிபி அணி 4வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 5வது இடத்திலும், சிஎஸ்கே 6-வது இடத்திலும் உள்ளன.
கேகேஆர், டெல்லி, மும்பை, லக்னோ அணிகள் 7, 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.