கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பிரின்ஸ் யாதவ் அறிமுகம்

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகளில் விளையாடும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டி அணிக்கான விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே

இதில் பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகம் ஆகின்றனர்.