கிரிக்கெட்

லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது.2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

மாலை மலர்

மும்பை:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.