கிரிக்கெட்

IND Vs AUS | பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட BCCI

இந்த டெஸ்ட் தொடர் 2027-ல் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாலை மலர்

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அட்டவணை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் 5 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 2027-ல் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

இந்த தொடர் நாக்பூர், சென்னை, கவுகாத்தி, ராஞ்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.