கிரிக்கெட்

லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி

விராட் கோலி சதம், சுப்மன் கில் அரைசதம்41.3 ஓவரில் இந்தியா சேஸிங் செய்தது

மாலை மலர்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேசம் 256 ரன்கள் அடித்தது. பின்னர் இந்தியா 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.