கிரிக்கெட்

உலக கோப்பை 2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

மாலை மலர்

புனே:

உலக கோப்பை தொடரின் 43வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.