வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 ஆகஸ்ட் 2024

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆடி-20 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பிரதமை இரவு 6.36 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 4.36 மணி வரை பிறகு மகம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆர்வம்

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-நிறைவு

கடகம்-பரிவு

சிம்மம்-பணிவு

கன்னி-ஓய்வு

துலாம்- நன்மை

விருச்சிகம்-வெற்றி

தனுசு- சிந்தனை

மகரம்-செலவு

கும்பம்-அமைதி

மீனம்-வரவு

SCROLL FOR NEXT