வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 30 ஜூலை 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆடி-14 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி இரவு 7.30 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.40 மணி வரை பிறகு ரோகிணி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா. சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-லாபம்

மிதுனம்-செலவு

கடகம்-பயணம்

சிம்மம்-நன்மை

கன்னி-வரவு

துலாம்- தேர்ச்சி

விருச்சிகம்-மாற்றம்

தனுசு- ஆக்கம்

மகரம்-ஆதாயம்

கும்பம்-பரிவு

மீனம்-சாந்தம்