வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஆகஸ்ட் 2024

இன்று ஆடிப்பெருக்கு.திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆடி-18 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி மாலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று போதாயன அமாவாசை. ஆடிப்பதினெட்டு. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஐந்து கருட சேவை. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், இரவு பாலகுதிரை வாகனத்திலும் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-பக்தி

மிதுனம்-உண்மை

கடகம்-சுகம்

சிம்மம்-பாராட்டு

கன்னி-உழைப்பு

துலாம்- தாமதம்

விருச்சிகம்-பரிவு

தனுசு- அமைதி

மகரம்-ஆதரவு

கும்பம்-விவேகம்

மீனம்-அன்பு