இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-7 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை மாலை 5.12 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.03 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி. ஸ்ரீ காளஹஸ்தி, திருக்கோகர்ணம், திருவைக்காவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் கிரிப்பிரதட்சணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-சுபம்
கடகம்-சுகம்
சிம்மம்-அமைதி
கன்னி-இன்பம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- உயர்வு
மகரம்-நன்மை
கும்பம்-புகழ்
மீனம்-சாந்தம்