வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பாலபிஷேகம்.தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 17 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி பின்னிரவு 3.41 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: சித்திரை காலை 8.26 மணி வரை பிறகு சுவாதி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பாலபிஷேகம். கோவை கோனியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளி குதிரை வாகனத்தில் பவனி. திருவாரூர், வேதாரண்யம் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-புகழ்

ரிஷபம்-போட்டி

மிதுனம்-உயர்வு

கடகம்-ஆக்கம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-பயணம்

துலாம்- அசதி

விருச்சிகம்-யோகம்

தனுசு- லாபம்

மகரம்-இன்பம்

கும்பம்-வரவு

மீனம்-பண்பு