'ஓம் பவாய நம, .ஓம் சர்வாய நம, .ஓம் ருத்ராய நம, .ஓம் பசுபதே நம, .ஓம் உக்ராய நம, .ஓம் மஹாதேவாய நம, .ஓம் பீமாய நம, .ஓம் ஈசாய நம' .என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.