ஆன்மிகம்

குறை தீர்க்கும் வாராஹி அம்மன் தியான சுலோகம்

இந்த வாராஹி தியான மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்