ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.11.2026 - இந்த ராசிக்காரர்கள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

பணவரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.

ரிஷபம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

மிதுனம்

உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேரிடும். உத்தியோக மாற்றம் உண்டு.

சிம்மம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

கன்னி

கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

துலாம்

மகிழ்ச்சி கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்தபடியே வருமானம் கிடைக்கும்.

விருச்சிகம்

வளர்ச்சி மேலோங்கும் நாள். வரன்கள் முடிவாகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்புக் குறையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

மகரம்

தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். மறைமுக எதிர்ப்பால் மனக்கவலை அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு.

கும்பம்

முன்னேற்றம் கூடும் நாள். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப்பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

SCROLL FOR NEXT