விரோதிகள் விலகும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
முயற்சிகள் கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.
நல்ல தகவல் கிடைக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
செல்வந்தர்களின் சந்திப்பு கிட்டும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் நிம்மதி குறையும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட உதவிகளைச் செய்ய நண்பர்கள் முன்வருவார்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.
நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் வந்த இடர்பாடுகள் அகலும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பயணத்தால் பலன் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.