விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள், பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். வியாபாரம், சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவலை பெறுவீர்கள்.
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.