கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. தொழில் வளர்ச்சி கூடும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். குடும்பச்சுமை கூடும். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவைவிடச் செலவு கூடும்.
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவு, செலவுகளில் தடுமாற்றம் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய உத்தியோக முயற்சி அனுகூலம் தரும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
யோகமான நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பயணத்தால் பலன் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
பலப்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். நாகரிகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
யோகமான நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம்.
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.