தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.
திறமை வெளிப்படும் நாள். பயணத்தில் பிரபலமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமான தகவல் வரலாம்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
துயரங்கள் தீர துர்க்கையை வழிபட வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
நன்மைகள் நடைபெறும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் பங்குதாரர்களால் நன்மை உண்டு.
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
யோகமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்தி தரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும்.
சந்தோஷம் கூடும் நாள். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் ஏற்படும். தொழிலில் லாபம் உண்டு.
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். இல்லம் தேடி சுபச்செய்தியொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதிப் புதியவர்களைச் சந்திப்பீர்கள்.
செல்வநிலை உயரும் நாள். திருமணப் பேச்சு முடிவாகும். தொழில் வெற்றிநடை போடும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம்.