ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திடீர் இடமாற்றம் திகைப்பை உருவாக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளோடு பிரச்சனைகள் வரலாம்.
மனக்குழப்பம் அகலும் நாள். பயணம் பலன் தரும் விதம் அமையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
சந்தோஷம் கிடைக்க சரஸ்வதியை வழிபடவேண்டிய நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மகிழ்ச்சி கூடும் நாள். மனதளவில் நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
காரிய வெற்றிக்கு கலைவாணியை வழிபட வேண்டிய நாள். புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் உண்டு.
நாவுக்கரசியை வழிபட்டு நன்மைகளைக் காண வேண்டிய நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோக முயற்சிக்குப் பிரபலஸ்தர்களின் உதவி கிட்டும்.
கனவுகள் நனவாக கல்விக்கு அரசியை வழிபட வேண்டிய நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.