யோகமான நாள். ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தி வந்து சேரும். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்குப் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.
வரவு திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். வரவு திருப்தி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
யோகமான நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும்.
மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.