ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 செப்டம்பர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-22 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி பிற்பகல் 2.28 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம்

பிரதோஷம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ரங்கநாதன் திருக்கோலம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு, திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தேவக்கோட்டை, தேரெழுந்தூர், திண்டுக்கல் தலங்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவீதியுலா. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - கடமை

ரிஷபம் - வரவு

மிதுனம் - தாமதம்

கடகம் - அனுகூலம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - உறுதி

துலாம் - ஜெயம்

விருச்சிகம் - அன்பு

தனுசு - நன்மை

மகரம் - அமைதி

கும்பம் - உற்சாகம்

மீனம் - பணிவு

SCROLL FOR NEXT