ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 நவம்பர் 2026: தீபாவளி பண்டிகை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஐப்பசி 22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி காலை 11.59 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : சித்திரை காலை 7.05 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி

தீபாவளி பண்டிகை. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம் வெள்ளி மயில் வாகன வீதியுலா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம் வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அன்பு

ரிஷபம் - வாழ்வு

மிதுனம் - நன்மை

கடகம் - திறமை

சிம்மம் - உவகை

கன்னி - பாசம்

துலாம் - பக்தி

விருச்சிகம் - தெளிவு

தனுசு - பண்பு

மகரம் - தனம்

கும்பம் - விருத்தி

மீனம் - விவேகம்

SCROLL FOR NEXT