ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 மே 2026: கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-25 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி காலை 9.43 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : உத்திராடம் இரவு 6.36 வரை பிறகு திருவோணம்

யோகம் : சித்த/மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

சுபமுகூர்த்த தினம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் பல்லக்கில் வெண்ணெய்த் தாழி சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - தனம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சுபம்

கடகம் - சுகம்

சிம்மம் - பரிசு

கன்னி - ஓய்வு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - மாற்றம்

தனுசு - நலம்

மகரம் - நன்மை

கும்பம் - தெளிவு

மீனம் - மகிழ்ச்சி