ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 நவம்பர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 20 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி காலை 11.58 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : அஸ்தம் (முழுவதும்)

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்

பிரதோஷம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சியருளல். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோவிலுக்குள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்

கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை, பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை வாஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், மரகதாம்பிகை வீரவநல்லூர் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - புகழ்

ரிஷபம் - பொறுமை

மிதுனம் - விவேகம்

கடகம் - வாழ்வு

சிம்மம் - தாமதம்

கன்னி - பாராட்டு

துலாம் - பணிவு

விருச்சிகம் - பண்பு

தனுசு - கீர்த்தி

மகரம் - சுகம்

கும்பம் - முயற்சி

மீனம் - வெற்றி

SCROLL FOR NEXT