ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 நவம்பர் 2026: ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 19 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி நண்பகல் 12.41 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : பூரம் காலை 6.17 மணி வரை பிறகு உத்திரம் மறுநாள் விடியற்காலை 5.43 வரை பிறகு அஸ்தம்

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்

சர்வ ஏகாதசி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் விருஷப சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பாராட்டு

ரிஷபம் - பொறுமை

மிதுனம் - போட்டி

கடகம் - ஜெயம்

சிம்மம் - நற்செயல்

கன்னி - பணிவு

துலாம் - உண்மை

விருச்சிகம் - முயற்சி

தனுசு - புகழ்

மகரம் - ஆக்கம்

கும்பம் - உயர்வு

மீனம் - ஆதரவு

SCROLL FOR NEXT