ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 4 ஜூன் 2026: சங்கடஹர சதுர்த்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-21 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி இரவு 9.46 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : உத்திராடம் பின்னிரவு 2.09 வரை பிறகு திருவோணம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு

சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். வாஸ்து நாள். (இன்று காலை 9.58க்கு மேல் 10.34 வரை வாஸ்து செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் விடாயாற்று. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், உப்பூர் ஸ்ரீ வெயிலு கந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அலங்காரம்.

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - இன்பம்

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - அமைதி

கடகம் - கடமை

சிம்மம் - உண்மை

கன்னி - வரவு

துலாம் - சிறப்பு

விருச்சிகம் - கடமை

தனுசு - நிம்மதி

மகரம் - களிப்பு

கும்பம் - உயர்வு

மீனம் - முயற்சி