ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 செப்டம்பர் 2026: கிருத்திகை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-13 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி மாலை 5.06 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பரணி காலை 10.18 மணி வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் அபிஷேகம்

கிருத்திகை விரதம். திருச்செந்தூர், பழனி தலங்களில் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ ராமபிரானுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு, திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - களிப்பு

ரிஷபம் - வரவு

மிதுனம் - ஆர்வம்

கடகம் - சாந்தம்

சிம்மம் - செலவு

கன்னி - பணிவு

துலாம் - பாசம்

விருச்சிகம் - உறுதி

தனுசு - உதவி

மகரம் - கீர்த்தி

கும்பம் - லாபம்

மீனம் - கடமை

SCROLL FOR NEXT