ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 நவம்பர் 2026: முருகன் கோவில்களில் பால் அபிஷேகம், அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 17 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : நவமி பிற்பகல் 3.23 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : ஆயில்யம் காலை 7.49 வரை பிறகு மகம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி

பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கோவில்களில் புறப்பாடு கண்டருளல். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் பால் அபிஷேகம், அலங்காரம்.

திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3 -ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோயிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உறுதி

ரிஷபம் - பணிவு

மிதுனம் - ஒற்றுமை

கடகம் - பாராட்டு

சிம்மம் - சாதனை

கன்னி - முயற்சி

துலாம் - திறமை

விருச்சிகம் - உவமை

தனுசு - சிறப்பு

மகரம் - நலம்

கும்பம் - பொறுமை

மீனம் - நன்மை

SCROLL FOR NEXT