ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 நவம்பர் 2026: சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, கார்த்திகை - 13 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி காலை 10.04 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : பூசம் மாலை 5.15 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்

தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. உத்திர மாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வெற்றி

ரிஷபம் - மாற்றம்

மிதுனம் - உறுதி

கடகம் - ஆக்கம்

சிம்மம் - வரவு

கன்னி - சுகம்

துலாம் - தாமதம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - பயிற்சி

மகரம் - நட்பு

கும்பம் - லாபம்

மீனம் - உண்மை

SCROLL FOR NEXT