பராபவ ஆண்டு, கார்த்திகை - 11 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பிற்பகல் 2.39 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவாதிரை இரவு 8.21 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி. திருவண்ணாமலை ஸ்ரீ சுப்ரமணியர் தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், ஸ்ரீமாணிக்கவிநாயகர், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஸ்ரீ முக்குறுணி விநாயகர் தலங்களில் ஹோமம், அபிஷேகம்.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோயிலுக்குள் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.
மேஷம் - செலவு
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - துணிவு
கடகம் - பயணம்
சிம்மம் - வெற்றி
கன்னி - லாபம்
துலாம் - கவனம்
விருச்சிகம் - பணிவு
தனுசு - கீர்த்தி
மகரம் - பொறுமை
கும்பம் - ஆக்கம்
மீனம் - நிம்மதி