ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 அக்டோபர் 2026: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருவீதியுலா

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஐப்பசி 9 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி காலை 10.16 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : அசுவினி இரவு 7.12 வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் திருவீதியுலா.திருநெல்வேலி அன்னை ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவாரம்பம். தென்காசி ஸ்ரீ உலகம்மை, பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மை, வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் கோவில்களில் உற்சவாரம்பம். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சோமவார அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நலம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - லாபம்

கடகம் - பொறுமை

சிம்மம் - சலனம்

கன்னி - போட்டி

துலாம் - கடமை

விருச்சிகம் - உதவி

தனுசு - தேர்ச்சி

மகரம் - நட்பு

கும்பம் - புகழ்

மீனம் - நற்செயல்

SCROLL FOR NEXT