பராபவ ஆண்டு, ஆவணி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி காலை 7.22 வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : உத்திராடம் நள்ளிரவு 12.28 வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய காட்சி, ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் திருவீதியுலா. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3 ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - செலவு
மிதுனம் - முயற்சி
கடகம் - சாதனை
சிம்மம் - அமைதி
கன்னி - நாட்டம்
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - வரவு
தனுசு - பரிசு
மகரம் - நலம்
கும்பம் - களிப்பு
மீனம் - மேன்மை