ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 24 நவம்பர் 2026: கார்த்திகை தீபம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, கார்த்திகை - 8 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி இரவு 9.24 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : கார்த்திகை நள்ளிரவு 1.05 மணி வரை பிறகு ரோகிணி

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவண்ணாமலை தீபம்

பவுர்ணமி. கார்த்திகை விரதம். திருவண்ணாமலை தீபம். ஸ்ரீ பாஞ்ச ராத்திர தீபம். ஸர்வாலய தீபம். வாஸ்து நாள் (காலை 11.29 முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று) சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், சுந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் பால் அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். கதிராமங்கலம் ஸ்ரீ வன துர்கை, பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஜெயம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - தெளிவு

கடகம் - பணிவு

சிம்மம் - பண்பு

கன்னி - மேன்மை

துலாம் - தேர்ச்சி

விருச்சிகம் - முயற்சி

தனுசு - ஆர்வம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - அமைதி

மீனம் - உழைப்பு

SCROLL FOR NEXT