ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 அக்டோபர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 6 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி நண்பகல் 12.40 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 8.08 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்

பிரதோஷம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும் ஸ்ரீ காந்திமதியம்மைக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவ சக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்த ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - கவனம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - போட்டி

கடகம் - நட்பு

சிம்மம் - தாமதம்

கன்னி - நட்பு

துலாம் - விருத்தி

விருச்சிகம் - களிப்பு

தனுசு - முயற்சி

மகரம் - பரிசு

கும்பம் - பணிவு

மீனம் - விவேகம்

SCROLL FOR NEXT