ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 நவம்பர் 2026: பரணி தீபம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு கார்த்திகை 7 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 11.19 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : பரணி பின்னிரவு 2.21 வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்த / மரணயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் அபிஷேகம்

பரணி தீபம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம் தங்க குதிரை வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம்.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற் காம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - பணிவு

மிதுனம் - பாசம்

கடகம் - வரவு

சிம்மம் - உவகை

கன்னி - உழைப்பு

துலாம் - நலம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - தனம்

மகரம் - சிந்தனை

கும்பம் - சாந்தம்

மீனம் - அமைதி

SCROLL FOR NEXT