பராபவ ஆண்டு, ஐப்பசி - 5 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி நண்பகல் 12.30 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : சதயம் இரவு 7.30 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சர்வ ஏகாதசி. ராஜராஜசோழன் சதயம் பெரு விழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிறப்பு அலங்காரம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியபெருமாள் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
மேஷம் - பொறுமை
ரிஷபம் - தனம்
மிதுனம் - உவகை
கடகம் - சிறப்பு
சிம்மம் - தனம்
கன்னி - திடம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - சாந்தம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - உழைப்பு
மீனம் - வரவு