ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 நவம்பர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு கார்த்திகை 6 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : அஸ்வினி பின்னிரவு 3.19 வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை

பிரதோஷம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ, மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - கவனம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - நற்செயல்

கடகம் - போட்டி

சிம்மம் - பக்தி

கன்னி - இரக்கம்

துலாம் - வரவு

விருச்சிகம் - சுபம்

தனுசு - உற்சாகம்

மகரம் - உழைப்பு

கும்பம் - முயற்சி

மீனம் - பயிற்சி

SCROLL FOR NEXT