பராபவ ஆண்டு, ஆடி-6 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி காலை 9.23 வரை பிறகு நவமி
நட்சத்திரம் : சுவாதி பின்னிரவு 3 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் ரதோற்சவம் வடமதுரை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம் சிம்ம வாகனத்தில் பவனி. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - நலம்
கடகம் - உதவி
சிம்மம் - நட்பு
கன்னி - பணிவு
துலாம் - லாபம்
விருச்சிகம் - தெளிவு
தனுசு - பண்பு
மகரம் - ஈகை
கும்பம் - முயற்சி
மீனம் - வெற்றி