ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 அக்டோபர் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 4 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி காலை 11.50 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 6.23 வரை பிறகு சதயம்

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கலை அரங்கத்தில் எழுந்தருளிய காட்சி

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் ரதோற்சவம். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. பூதத்தாழ்வார் திருநட்சத்திரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கலை அரங்கத்தில் எழுந்தருளிய காட்சி. திருநெல்வேலி சமீபம் 4-ஆம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.

கரூரில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ ராமபிரானுக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - கவனம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - போட்டி

கடகம் - நட்பு

சிம்மம் - தாமதம்

கன்னி - நட்பு

துலாம் - விருத்தி

விருச்சிகம் - களிப்பு

தனுசு - முயற்சி

மகரம் - பரிசு

கும்பம் - பணிவு

மீனம் - விவேகம்

SCROLL FOR NEXT