விசுவாவசு ஆண்டு பங்குனி-19 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி காலை 7.57 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : அஸ்தம் மாலை 5.46 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் ரதோற்சவம். பழனி ஸ்ரீ முருகப்பெருமான் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், ஊஞ்சல் சேவை, சப்தாவர்ணம், வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
மேஷம்-நிம்மதி
ரிஷபம்-தெளிவு
மிதுனம்-பாராட்டு
கடகம்-அமைதி
சிம்மம்-லாபம்
கன்னி-நன்மை
துலாம்- செலவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- அமைதி
மகரம்-பரிவு
கும்பம்-பணிவு
மீனம்-ஓய்வு