ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஜூன் 2026: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-5 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி இரவு 11.03 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : ஆயில்யம் பிற்பகல் 3.57 வரை பிறகு மகம்

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டர் பிரான் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும், ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - செலவு

ரிஷபம் - நற்செயல்

மிதுனம் - அன்பு

கடகம் - அமைதி

சிம்மம் - ஆக்கம்

கன்னி - ஆதரவு

துலாம் - நட்பு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - போட்டி

மகரம் - தனம்

கும்பம் - வாழ்வு

மீனம் - பணிவு