பராபவ ஆண்டு, புரட்டாசி-27 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி நள்ளிரவு 1.16 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அனுஷம் மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
வளர்பிறை சதுர்த்தி விரதம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவிலில் கேச சோதன் சடங்கு வழிபாடு. குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் மயில் வாகனத்தில் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோலத்துடன் காட்சி. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ராமநாதபுரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்களில் சிறப்பு அலங்காரம். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ ராமபிரானுக்கு காலை திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு.
மேஷம் - வெற்றி
ரிஷபம் - செலவு
மிதுனம் - தெளிவு
கடகம் - போட்டி
சிம்மம் - தாமதம்
கன்னி - தேர்ச்சி
துலாம் - முயற்சி
விருச்சிகம் - நலம்
தனுசு - நட்பு
மகரம் - ஈகை
கும்பம் - பயணம்
மீனம் - உவகை