பராபவ ஆண்டு, ஆவணி-27 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை காலை 8.29 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அஸ்தம் பிற்பகல் 3.15 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த / சித்தியோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சுபமுகூர்த்த தினம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் திருவீதியுலா, சந்தனக் காப்பு இரவு ஸ்ரீ சுவாமி நாயனாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் காலை அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - அன்பு
மிதுனம் - வரவு
கடகம் - ஜெயம்
சிம்மம் - நன்மை
கன்னி - போட்டி
துலாம் - இன்பம்
விருச்சிகம் - திடம்
தனுசு - பொறுமை
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - பெருமை
மீனம் - விவேகம்