ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 நவம்பர் 2026: வளர்பிறை சதுர்த்தி விரதம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 27 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி இரவு 7.44 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : மூலம் மாலை 5.08 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு

வளர்பிறை சதுர்த்தி விரதம். சுபமுகூர்த்த தினம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் கஜமுகாசூரனுக்கு பெரு வாழ்வு தந்தருளல். அன்ன வாகன புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோயிலுக்குள் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம் அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அன்பு

ரிஷபம் - அமைதி

மிதுனம் - ஆக்கம்

கடகம் - அனுகூலம்

சிம்மம் - பயணம்

கன்னி - வெற்றி

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - கடமை

தனுசு - புகழ்

மகரம் - நிம்மதி

கும்பம் - சுகம்

மீனம் - இன்பம்

SCROLL FOR NEXT