பராபவ ஆண்டு, வைகாசி-30 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி பிற்பகல் 2.12 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : கார்த்திகை நள்ளிரவு 12.15 வரை பிறகு ரோகிணி
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 முதல் 10.30 மணி
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
மாத சிவராத்திரி. கார்த்திகை விரதம். சிதம்பரம், ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவாரம்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தர நாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதிஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
மேஷம் - புகழ்
ரிஷபம் - வரவு
மிதுனம் - அன்பு
கடகம் - சுபம்
சிம்மம் - ஆதரவு
கன்னி - வெற்றி
துலாம் - மாற்றம்
விருச்சிகம் - கடமை
தனுசு - விவேகம்
மகரம் - பணிவு
கும்பம் - துணிவு
மீனம் - பண்பு