ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 அக்டோபர் 2026: நவராத்திரி ஆரம்பம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-24 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை இரவு 9.45 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : சித்திரை இரவு 11.32 மணி வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு

நவராத்திரி ஆரம்பம். தெளஹித்ர பிரதமை. மதுரை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்காரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்கையம்மன் கோலமாய்க் காட்சி. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உற்சாகம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - நட்பு

கடகம் - உயர்வு

சிம்மம் - போட்டி

கன்னி - மாற்றம்

துலாம் - பொறுமை

விருச்சிகம் - செலவு

தனுசு - வரவு

மகரம் - ஜெயம்

கும்பம் - உழைப்பு

மீனம் - விவேகம்

SCROLL FOR NEXT