பராபவ ஆண்டு, வைகாசி-27 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி இரவு 8.15 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.14 வரை பிறகு அசுவினி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி அபிஷேகம் வழிபாடு. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் காலை திருமஞ்சனம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை அபிஷேகம்.
மேஷம் - ஜெயம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - புகழ்
கடகம் - அமைதி
சிம்மம் - சுகம்
கன்னி - சுபம்
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நன்மை
மகரம் - பரிசு
கும்பம் - லாபம்
மீனம் - பயணம்